சந்தா

 

இதழுக்கு சந்தா முறையில் கட்டணம் செலுத்த:

 

வணக்கம்,

சிங்கப்பூரில் இருந்து ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ எனும் தமிழ் மாத இதழ் கடந்த 17 மாதங்களாக வெளிவந்து கொண்டிருக்கிறது. சிங்கப்பூர் தமிழர்களின் படைப்பில் வாசகர்களுக்குத் தேவையான தமிழ், இலக்கிய, வாழ்வியல் கட்டுரைகள், கவிதை, சிறுகதை, புத்தக விமர்சனம், சுற்றுலா மற்றும் மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. நீங்கள் மட்டுமல்லாது குடும்பத்தினர் அனைவரும் படித்து மகிழ்ந்திட எதிர்நோக்குகிறோம்.

சிங்கப்பூரின் ஒரே மாத இதழுக்கு உங்களின் படைப்புகள், கருத்துக்கள், விமர்சனங்கள் ஆகியவற்றை எதிர்நோக்கும் அதே வேளையில் வாசக ஆதரவையும் ஆண்டுச் சந்தா மூலம் எதிர்பார்க்கிறோம். தற்சமயம் சிறப்புச் சலுகையாக $25 க்கு தபால் செலவுடன் இல்ல முகவரிக்கு 12 மாதங்கள் அனுப்பி வைக்கப்படும். ஆண்டுச் சந்தா பதிவிற்கு DBS Current Account 003 936 8151 க்கு இணையப் பரிமாற்றம்/ஏடிஎம் மூலம் அனுப்பி முகவரியை குறுஞ்செய்தி/வாட்ஸப் (+65 8799 1950) மூலம் அனுப்பவும். என்னிடம் நேரிடையாகவும் அளிக்கலாம்.

தி சிராங்கூன் டைம்ஸ் க்கு அறிமுகம் இல்லாதவர்கள் இலவச மூன்று மாத இதழ்களைப் பெற்று விருப்பத்தின் பேரில் பின்னரும் சந்தா செலுத்தலாம். முகவரி அளிக்கவும்.
உங்களின் ஆதரவை எதிர்நோக்கி,
தி சிராங்கூன் டைம்ஸ்
அ: +65 8799 1950
இ: http://serangoontimes.com

சந்தாஆசிரியர் குழுவாட்ஸ் ஆப் வாசகர்கள்