கார் விபத்தில் எரிந்த காதலன்… காப்பாற்ற முயன்ற காதலி…

தீ விபத்தில் சிக்கிய காரில் இருந்து காதலனைக் காப்பாற்ற போராடிய காதலி, ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிங்கப்பூரில் உள்ள நிறுவனம் ஒன்றில் பொருளாதார ஆலோசகராகப் பணியாற்றியவர்கள், ஜோனாதன் லாங் (29), யூகேனே யாப் (29), எல்வின் தங் யங் ஹாவ் (28), டியோ கி ஜியாங் (26), கேரி வோங்க் ஹாங் சீஹ் (29). இவர்கள் ஒரு பிஎம்டபிள்யூ காரில் கடந்த சனிக்கிழமை அதிகாலையில் (சீனப் புத்தாண்டுக்கு மறுதினம்) சென்றுகொண்டிருந்தனர். கார் அதிவேகமாக வந்ததாகக்…

This content is for paid members only.
Login Join Now