130000 சிங்டெல் வாடிக்கையாளர்களது தகவல்கள் திருட்டு- தரவு மீறல்?

130,000 சிங்டெல் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் தரவுமீறல் காரணமாக ‘தேர்ட் பார்ட்டி ஃபைல் ஷேரிங் சிஸ்டம்’ மூலம் திருடப்பட்டுள்ளன என்று அந்நிறுவனம் பிப்ரவரி 17 அன்று தெரிவித்துள்ளது. இந்த மீறல் குறித்து தொடக்க கட்ட விசாரணைகள் மேற்கொண்ட சிங்டெல், அக்சிலியன் ஃபைல் டிரான்ஸ்ஃபர் மூலம் என்ன தகவல்கள் சட்டத்துக்குப் புறம்பாக எடுக்கப்பட்டன என்று கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது.  படம்: சிங்டெல் தலைமை அலுவலகம், நன்றி: Hadware Zone 129,000 வாடிக்கையாளர்களின் தேசியப் பதிவு அட்டை எண்கள், பெயர்கள், பிறந்த…

This content is for paid members only.
Login Join Now