தேசிய தொழில்நுட்பப் பல்கலையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மணிக்கு 2.5 கி.மீ. அளவில் மிகக்குறைந்த வேகத்தில் வீசும் மென்காற்றிலேயே மின்சாரம் தயாரிக்கும் கருவியை உருவாக்கியுள்ளனர்.