பிரதமர் லீயின் ரமலான் வாழ்த்து செய்தி

ரமலான் நோன்பு தொடங்குவதை முன்னிட்டு பிரதமர் லீ சியன் லூங் நாட்டின் இஸ்லாமியருக்கு தன் வாழ்த்து செய்தியை தெரிவித்துள்ளார். படம்: சுவீ/ லீ சியன் லூங் “கெய்லாங் செராய் மீண்டும் வருடாந்திர ஹரி ராயா பண்டிகை விளக்குகளால் அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் நம் வழக்கமான ரமலான் சந்தை https://bazaar-kita.sg/ வலைதளம் மூலம் மக்களை சென்றடைந்துள்ளது. மக்கள் தங்கள் பண்டிகைகளை கொண்டாடி மகிழும் வேளையில் பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகளை தீவிரமாக கடைபிடிப்பது கண்டு…

This content is for paid members only.
Login Join Now