தி சிராங்கூன் டைம்ஸ் – மாத இதழ்
வணக்கம், சிங்கப்பூரில் இருந்து ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ எனும் தமிழ் மாத இதழ் கடந்த ஆறு ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கிறது. சிங்கப்பூர் தமிழர்களின் படைப்பில் வாசகர்களுக்குத் தேவையான தமிழ், இலக்கிய, வாழ்வியல் கட்டுரைகள், கவிதை, சிறுகதை, புத்தக விமர்சனம், சுற்றுலா மற்றும் மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. நீங்கள் மட்டுமல்லாது குடும்பத்தினர் அனைவரும் படித்து மகிழ்ந்திட எதிர்நோக்குகிறோம். தற்சமயம் சிறப்புச் சலுகையாக $30 க்கு தபால் செலவுடன் இல்ல முகவரிக்கு 12 மாதங்கள் அனுப்பி வைக்கப்படும்.
Print & Online (Singapore)
Online Only (Global)
India Only
-
India Only$0.00