2022 – சிராங்கூன் டைம்ஸ் இதழ்கள் களஞ்சியம் பகுதியில் 2015-ம் ஆண்டிலிருந்து வெளியான தி சிராங்கூன் டைம்ஸ் இதழ்களை பொக்கிஷ மின்னிதழ்களாகப் படிக்கலாம். தமிழ், இலக்கியம், வாழ்வியல், கவிதை, சிறுகதை, புத்தக விமர்சனம், சுற்றுலா மற்றும் மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. தங்கள் குடும்பத்தினர் அனைவருமே படித்து மகிழ்ந்திடலாம்.இந்த இணைப்பு டிஜிட்டல் சந்தாதாரர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. அச்சுப் பிரதிக்கான ஆண்டுச் சந்தா செலுத்துபவர்களும் ஒரு மாத கால டிஜிட்டல் சந்தாவை இலவசமாகப் பெறலாம்….
Home November 2022