ஜெயசுதா சமுத்திரன் – நேர்காணல்

சீடார் தொடக்கப்பள்ளியில் தொடக்கநிலைக் கல்வி, இராஃபிள்ஸ் பெண்கள் உயர்நிலைப்பள்ளிமற்றும் இராஃபிள்ஸ் தொடக்கக் கல்லூரி படிப்புகளுக்குப் பிறகு சிங்கப்பூர்த் தேசியப்பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் துறையிலும் தெற்காசிய கல்வித் துறையிலும் பட்டம்பெற்றவர். தற்போது ஸ்பிரிங் சிங்கப்பூர் அமைப்பில் நிர்வாகியாக பணிபுரிகிறார். வளர்தமிழ் இயக்கத்திலும் இந்திய ஊடக நிகழ்ச்சிகள் ஆலோசனைக் குழுவிலும் தேசிய இளையர்மன்றத்தின் (Young Change Makers) குழுவிலும் நியமன உறுப்பினராக இருக்கிறார். 1. தங்கள் வானொலி அனுபவம் பற்றி……வானொலியில் நிகழ்ச்சிகளைப் புதுமையாக தொகுத்து வழங்குவது ஓர் இனிய அனுபவம்.நேயர்களோடு…

This content is for paid members only.
Login Join Now