வாழ்வின் புதிர்களை விடுவிக்கும் வாசிப்பு

டான் டார்ன் ஹொவ் ஆய்வாளர், கொள்கை கல்வி நிறுவனம் நம்முடைய தொடக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் வாசிப்பு என்ற் கட்டாயப்பாடம் கொண்டுவரவேண்டும். அப்பாடத்திற்கு தேர்வும் இருக்கவேண்டும். இதைப்படித்ததும் உங்களுக்கு அனேகமாக் நான் மூளைகுழம்பியவன் என்று தோன்றலாம். ஆனால் அது நடந்தால் தனிமனிதர்களாக அல்ல ஒரு தேசமாகவே நாம் ஒரு மறுமலர்ச்சியை அடைவோம் என்று உறுதியாக நம்புகிறேன். வாசிப்பின் பலன்கள் உறுதிப்படுத்தப்பட்டுவிட்டன. கடந்த ஆண்டு இணைப்பேராசிரியர் லோ சின் யீ உடன் இணைந்து ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அவர் நூலகம் மற்றும்…

This content is for paid members only.
Login Join Now