பசேய் பகுதியைச் சேர்ந்த துன் ஜனா கதிப் என்பவர் தன் இரு உதவியாளர்களுடன் சிங்கபுராவுக்குச் சென்றான். ஒரு நாள் மாலை மன்னரின் அரண்மனைக்கு அருகே துன் மற்றும் அவரது உதவியாளர்கள் உலவிக்கொண்டு இருந்தார்கள். அப்போது துன் கண் பார்வை பட்டதும் வெற்றிலைக் கொடி ஒன்று உடைந்து விழுந்தது. மன்னனின் அரசிகளில் ஒருவர் இதைப் பார்த்ததை மன்னர் கவனித்துவிட்டார். தன் அரசியின் கவனத்தைக் கவரவே துன் பார்வையால் கொடியை உடைத்தார் என்று எண்ணினார். தவறான நடத்தைக்கு தண்டனையாக துன்னை…