சென்னை புத்தகத் திருவிழாவில் சிங்கப்பூர் சிராங்கூன் டைம்ஸ் இதழ் மார்ச் 7 ஞாயிறு அன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது. இந்த விழாவில் `தி சிராங்கூன் டைம்ஸ்’ இதழை கவிஞர் இந்திரன் வெளியிட கவிஞர் மனுஷ்யபுத்திரன் பெற்றுக்கொண்டார். கவிஞர் உமா மோகன் உட்பட எழுத்தாளர்களும் வாசகர்களும் பங்கேற்றனர். தி சிராங்கூன் டைம்ஸ் இதழை வெளியிட்டு தன் வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் தெரிவித்தார் கவிஞரும் கலை விமர்சகருமான இந்திரன் அவர்கள். தி சிராங்கூன் டைம்ஸ் இதழை ஓர் ஆற்றல் மூலமென…