விமானப் பணிப்பெண்ணின் வாழ்க்கையை மாற்றிய கொரோனா!

கொரோனா பலருடைய வாழ்க்கையை தலைகீழாகப் புரட்டிப் போட்டிருக்கிறது. சிலர் ஒடிந்து விழுந்திருக்கிறார்கள். சிலர், புதிய தொழில்களின் மூலம் வேறு உயரத்துக்குச் சென்றிருக்கிறார்கள். அப்படித்தான் ராடினும்! மலேசியாவின் சபா மாநிலத்தில் உள்ள கோடா கினபாலு (Kota Kinabalu)-வைச் சேர்ந்த 35 வயது ராடினுக்கு கொரோனாவுக்கு முன், நிற்கக் கூட நேரமிருக்காது. ஒரு சூட்கேஸும் கையுமாக உலகெங்கும் பறந்துகொண்டிருந்தார். விமான பணிப்பெண்ணாக இருப்பவரால் அதைத்தானே செய்ய முடியும்? விமான நிறுவனம் ஒன்றில் பணிப்பெண்ணாக இருந்த ராடின், அதற்கு முன் யூனிட்…

This content is for paid members only.
Login Join Now