கொரோனா தடுப்பு நடவடிக்கையாகப் பரிசோதனைகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. தொழில்நிறுவனங்கள், கல்வி வளாகங்கள் எனப் பல இடங்களிலும் அரசின் முயற்சிகள் தொடர்ந்து வருகின்றன. இதன் ஒரு கட்டமாக… சிங்கப்பூர் பாலிடெக்னிக் (எஸ்.பி) மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் கொரோனா சோதனை ஏப்ரல் 29ம் தேதி தொடங்கியது. கோவிட்-19 ஸ்வாப் மூலம் நடந்த இந்த சோதனைக்கு சுமார் 6,500 பேர் உட்படுத்தப்பட்டிருந்தனர். இவர்களில் 3 மாணவர்களுக்கு தற்போது தொற்று உறுதியாகியுள்ளது. இந்த 3 கொரோனா வழக்குகளும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாததாக அமைந்துள்ளது. இதன்…