சட்டென்று பெய்துவிடுகிறது – சுரேஷ்பவானி கவிதைகள்

0
191

Photo by Jordan Whitt on Unsplash மழை                  அம்மாவின் அதட்டலுக்கு நடுவேவாளிநீரை வானுக்கு தெளிக்கும்மழலைகளின் உலகில்சட்டென்று பெய்துவிடுகிறதுஒரு மழை. pexels polesie toys 4484861 அன்புதலைக்கோதி தாலாட்டிபொம்மைகளை தூங்கவைத்துதூங்கும் மகளை தாலாட்டிக்கொண்டிருக்கலாம்வெளிநாட்டில் பணிபுரியும் தந்தை. pexels tim mossholder 3213357 தாயகம்கூடுத்திரும்பும் பறவையின்சிறகுகள் உணர்வதில்லைமழையின் கனம். pexels pixabay 459326 பசுமைநடுநிசியில் அவ்வப்போதுஇருபறவைகள் வந்துசெல்கின்றனபட்டமரத்திற்கு. Photo by Julia Kuzenkov from Pexels நான்என்னைக்கண்டதும் பறவைகளெல்லாம்திடுக்கிட்டுப் பறந்தன…இதனால்தான் எனக்குள் நான்எப்பொழுதும் செல்வதேயில்லை. Photo by Lalu Fatoni from Pexels…

This content is for paid members only.
Login Join Now