வங்கிகளிடமிருந்து அனுப்பப்படுவது போன்ற போலி கடிதங்கள், மின்னஞ்சல்களை அனுப்பி, அதன்மூலம் பணமோசடியில் ஈடுபடும் புதிய மாறுபாட்டைக் காவல்துறை கவனித்துள்ளது.