விரைவில் இயல்பு நிலைக்கு திரும்புவோம் – பிரதமர் நம்பிக்கை

பிரதமர் லீ சியன் லூங் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் சிங்கப்பூர் விளையாட்டு மையத்தின் புகைப்படத்தைப் பகிர்ந்து, விரைவில் இயல்பு நிலைக்கு திரும்புவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். “தூரத்தில் சிங்கப்பூர் விளையாட்டு மையம் மற்றும் உட்புற ஸ்டேடியத்துடன் தன்ஜோங் ரு லுக்-அவுட் கோபுரத்தின் அமைதியான இரவு நேரப் படம். புதிய இயல்புக்கு ஏற்றவாறு, விளையாட்டு மையத்தில் இந்த வார இறுதியில் நடைபெறவிருக்கும் சிங்கப்பூர் டென்னிஸ் ஓபன் 2021 போன்ற சில நேரடி விளையாட்டு நிகழ்வுகள் மீண்டும் வருவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.” “நம் மக்கள் தடுப்பூசி போட்டு,…

This content is for paid members only.
Login Join Now