26 ஆயிரத்துக்கும் அதிகமான ராணுவ அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு முதல் கட்ட தடுப்பூசி செலுத்தப்பட்டதாக, மலேசிய ராணுவத் தலைமை தளபதி ஸாம்ரோஸ் முகமது ஜைன் தெரிவித்துள்ளார். சீனாவில் உருவான கொரோனா தொற்று, உலகம் முழுவதும் வேகமாக பரவியதை அடுத்து, மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். உலகம் முழுவதும் சுமார் 11 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த தொற்று பரவத் தொடங்கி ஒரு வருடத்துக்கு மேல் ஆகியும் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படவில்லை. பிரிட்டனில் பரவத் தொடங்கிய உருமாறிய கொரோனா வைரஸ்,…

