பள்ளிகள் திறக்கப்பட இருப்பதை அடுத்து, தேசிய பாதுகாப்பு கவுன்சில், புதிய கட்டுப்பாடுகளை யும் வழிகாட்டு நெறிமுறைகளையும் விதித்திருக்கிறது. கொரோனா பரவலுக்குப் பிறகு மலேசியாவில் வரும் 8-ம் தேதி தொழிற்கல்வி மாணவர்கள் மற்றும் சர்வதேச பள்ளி மாணவர்களுக்கான அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட இருக்கின்றன. இதையடுத்து ஏப்ரல் 4 மற்றும் 5-ம் தேதிகளில் அனைத்து நிலைகளிலும் உள்ள மேல்நிலைப்பள்ளிகள் திறக்கப்பட இருக்கின்றன. இதையடுத்து தேசிய பாதுகாப்பு கவுன்சில், புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. பள்ளியில் மாணவர்கள்…

