முன்னோடி தலைமுறைக்கு தடுப்பூசி அவசியம்- பிரதமர் லீ

முந்தைய ‘முன்னோடி தலைமுறை’யின் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் பாராட்டும் பிரதமர் லீ சியான் லூங், அவர்களுக்கு தடுப்பூசி போடுவதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார். “தொடக்க கால சிங்கப்பூரை விளக்கும் gov.sg-ன் ‘It Starts With You’- குறும்படத் தொடர், ஆரம்பகால சிங்கப்பூரை நோக்கிய ஓர் அழகிய பயணமாகும். நம் முன்னோடி தலைமுறையின் பொறுமை, தன்னம்பிக்கை மற்றும் மீண்டெழுதலை இந்தத் தொடர் மூலம் நாம் அறியலாம். அப்போதைய அவர்களது கடின வாழ்க்கையை சமாளிக்க அவர்களுக்கு இந்த இயல்புகள் தேவைப்பட்டன. நம் முன்னோடி…

This content is for paid members only.
Login Join Now