வில் அம்பு விட்டு நாயைக் கொன்றவர்கள் கைது

வில் அம்புவிட்டு நாயைக் கொடூரமாகக் கொன்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மலேசியாவின் கெடா (Kedah)வில் உள்ள நகரம், அலோர் செடார். இங்கு ஒருவர், காரில் இருந்து இறங்கி, மூன்று மீட்டர் தூரத்தில் நிற்கும் நாயை பார்த்தார். பிறகு காரில் இருந்த வில் அம்பை எடுத்துவந்து நாயை குறிபார்த்தார். முதலில், அம்பு அதன் அருகில் வருவதை கண்ட நாய், வேகமாக ஓடியது. இதையடுத்து அந்த காரில் இருந்தவர்கள் மேலும் குறிவைத்து, நாயை அம்பு விட்டு கொன்றுள்ளனர். இதுதொடர்பான…

This content is for paid members only.
Login Join Now