திடீரென குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு!

மலேசியாவில், தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, செவ்வாய்க்கிழமை திடீரென குறைந்துள்ளது. இந்த ஆண்டின், குறைவான தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இது என்று கூறப்பட்டுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா தொற்று அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி உள்ளிட்ட சில நாடுகளில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவில் இந்த தொற்றுக்கு அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைக் கட்டுப்படுத்த உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறையும் என்று…

This content is for paid members only.
Login Join Now