வாழ்க்கைக்கு உடல் குறைகள், தடையல்ல என்பதை நிரூபித்திருக்கிறார்கள், பார்வையற்ற மூன்று சகோதரிகள்! மலேசியாவின் மிகச்சிறிய மாநிலம், பெர்லிஸ். இங்கு, பார்வை குறைபாடுள்ள மூன்று சகோதரிகள், கைவினைப் பொருட்கள் மற்றும் தலையணைகளை விற்பனை செய்து சுதந்திரமாக வாழ்ந்து வருகின்றனர். ஹலீஜா இப்ராஹிம் (80), சே மனாய் (74), சே ஸைனாஹ் (69) ஆகியோர்தான் அந்த சகோதரிகள். சிறுவயது முதலே, பார்வை குறைபாடு கொண்ட இவர்கள், ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். தங்கள் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருக்கிறோம். எங்களுக்கான வீட்டு…