நாச்சியப்பன் சின்னையா மறைவு- பிரதமர் லீ இரங்கல்

சிங்கப்பூரின் சிறந்த தொழிற்சங்கவாதியும், யுபேஜ் (UPAGE- Union of Power And Gas Employees) அமைப்பைத் தோற்றுவித்தவருமான நாச்சியப்பன் சின்னையா நேற்று காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் லீ சியன் லூங் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார். “நல்ல நண்பரான நாச்சியப்பன் / ஆர் கே சின்னையாவின் இறுதிச் சடங்கில் நேற்று கலந்துகொண்டேன். 30 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் சந்தித்த காலத்திலிருந்தே அவரை சகோதரர் நாச்சி என்றே நான் அறிந்திருக்கிறேன். அவர் சிங்கப்பூர் தேசிய நீர் நிறுவனத்தின்(PUB) பணியாளர்கள்…

This content is for paid members only.
Login Join Now