உடல்நிலை காரணமாக துணைப் பிரதமர் ஹெங் ஸ்வீ கியட் 4ஜி (நான்காம் தலைமுறை தலைவர்கள் குழு) குழுவிலிருந்து விலகுவதாக பிரதமர் லீ சியன் லூங்குக்கு கடிதம் எழுதியுள்ளார். அவரது முடிவை ஏற்றுக்கொண்டுள்ள பிரதமர் லீ, துணைப் பிரதமராக ஹெங் தன் பணிகளைத் தொடர்ந்து சிறப்பாகச் செய்ய அவரை வாழ்த்தி கடிதம் அனுப்பியுள்ளார். இது குறித்து பிரதமர் லீ செய்தி வெளியிட்டுள்ளார். “4 ஜி அணியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதற்கான தனது முடிவை துணைப்பிரதமர் ஹெங் ஸ்வீ கியட்…

