வீட்டுக்கு அரை லிட்டர் கை சுத்திகரிப்பான் திரவம் இலவசமாக வழங்கப்படும்- பிரதமர் லீ

ஒவ்வொரு வீட்டுக்கும் அரை லிட்டர் கை சுத்திகரிப்பான் திரவம் (hand sanitiser) சிங்கப்பூர் முழுதும் மக்களுக்கு இலவசமாக விநியோகம் செய்யப்படும் என்றும் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். “திங்கள் (ஏப்ரல் 12) முதல், ஒவ்வொரு வீட்டிற்கும் 500 மில்லி லிட்டர் கை சுத்திகரிப்பான் திரவம் இலவசமாக வழங்கப்படும். தீவு முழுவதும் விற்பனை இயந்திரங்கள் மூலம் விநியோகம் செய்யப்படும். இது தேமாசெக் அறக்கட்டளையின் #BYOBClean திட்டத்தின் இரண்டாவது சுற்று முன்னெடுப்பாகும். இந்த தானியங்கி சேகரிப்பு உங்களுக்கு மிகவும்…

This content is for paid members only.
Login Join Now