உலகளாவிய நீரிழிவு நிர்வாகத் திட்டத்துக்கு சிங்கப்பூர் ஆதரவு- பிரதமர் லீ

நீரிழிவு மேலாண்மை திட்டத்துக்கு சிங்கப்பூரின் தொடர் ஆதரவை பிரதமர் லீ சியன் லூங் வலியுறுத்தியுள்ளார். அது குறித்து காணொளி ஒன்றையும் பகிர்ந்து செய்தி வெளியிட்டுள்ளார். “உலக சுகாதார அமைப்பு (WHO) உலகளாவிய நீரிழிவு நோய் மேலாண்மை திட்டத்தை (Diabetes Global Compact) நேற்று  அறிமுகம் செய்தது. இந்த நோயைத் தடுப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் திட்டங்களை செயல்படுத்த நாடுகளுக்கு இது உதவுகிறது. இந்தத் திட்டம் நோய்வாய்ப்படுதலிலிருந்து மக்களைக் காக்க உதவுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் தரமான பராமரிப்பு மற்றும் குறைந்த செலவில் சிகிச்சை…

This content is for paid members only.
Login Join Now