அரசு நாடாளுமன்ற குழுவினருக்கு நன்றி தெரிவித்த துணைப் பிரதமர் ஹெங்

0
511

4ஜி குழுவிலிருந்து உடல்நிலை காரணமாக விலகிய துணைப் பிரதமர் ஹெங் ஸ்வீ கியட்டுக்கு அரசாங்க நாடாளுமன்றக் குழு பிரியாவிடை விருந்தளித்தது. அது குறித்து திரு. ஹெங் செய்தி வெளியிட்டுள்ளார். “லியாங் எங் ஹ்வா தலைமையிலான அரசாங்க நாடாளுமன்றக் குழுவின் (Government Parliamentary Committee) நிதியமைச்சராக இருந்த காலத்தில், குறிப்பாக கடந்த ஆண்டு ஐந்து வரவு செலவுத் திட்டங்களை தயாரிக்கவேண்டிய காலத்தில் செய்த உதவிகளுக்கு நன்றி. இந்தக் குழுவின் நுண்ணறிவு மற்றும் பின்னூட்டங்களுக்கு நான் நன்றியுள்ளவனாகவும், அவர்களுடன் நட்புறவுடனும்…

This content is for paid members only.
Login Join Now