திறமையான வீரர்களை கண்டறிய ஸ்போர்ட்ஸ் கிளினிக்ஸ்!

0
182

மலேசியாவில் அரசும் பள்ளிகளும் விளையாட்டுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பினாங்கு மாநில அரசு விளையாட்டு கிளினிக்குகளை தொடங்க முடிவு செய்துள்ளது. மாநில விளையாட்டு கவுன்சிலின் ஒத்துழைப்புடன் அடுத்த மாதம் இந்த கிளினிக்குகள் தொடங்கப்பட இருக்கின்றன.

This content is for paid members only.
Login Join Now