மலாய் தீபகற்பம் அசுர வளர்ச்சி காண்பதற்கு மிக முக்கிய காரணமான பணப் பயிர்களில் தலையாயது ரப்பர். எந்த பயனும் இல்லை என்று ஒரு கட்டத்தில் ஐரோப்பியர் கைவிட்ட மலாக்கா பகுதியில் பணப் பயிர்கள் மூல்ம மீண்டும் புது ஒளியைப் பாய்ச்சியது பணப் பயிர்கள்தாம். ரப்பர், காபி, மிளகு என பலவிதமான பணப் பயிர்களை மலாக்கா பகுதியில் நட்டு ஆய்வு செய்ய வேண்டுமென ஆங்கிலேய காலனியாதிக்க அரசு தன் தலைசிறந்த தாவரவியலாளர்களை அனுப்பியது. அவர்களின் கைவண்ணத்தில் முகிழ்த்தது மலாய்…