பிராட்டா- வாழ்க்கையில் ஒருமுறையாவது ருசித்துவிடுங்கள்!

சிங்கப்பூரின் பிரபல இணைய இதழ் ஒன்று நடத்திய வாசகர் கருத்துக் கணிப்பில் நாட்டின் ‘தேசிய உணவாக’ தேர்ந்தெடுக்கப்பட்ட உணவு பிராட்டா. மலாய் தீபகற்பப் பகுதியில் ரொட்டி சன்னை என்று அழைக்கப்பட்டாலும், சிங்கப்பூரில் இன்று பிராட்டா என்றே வழங்கப்படும் ரசனையான உணவு இது.  ரொட்டி சன்னையிலுள்ள சன்னை ‘சென்னை’ நகரைக் குறிக்கிறது என்று சொல்வோருண்டு. அதே போல பிணைவதற்கான மலாய் மொழி சொல்லான ‘சனாய்’ சொல் தான் மருவியது என்று சொல்வோருமுண்டு. ‘சன்னா’ என்ற கொண்டைக்கடலையைக் குறிக்கும் வடமொழிச்…

This content is for paid members only.
Login Join Now