(18.06.2016 அன்று டோவர் சாலை சிங்கப்பூர் பாலிடெக்னிக்கில் நடந்த “பறந்து செல்ல வா ” எனும் திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி & இசை வெளியிட்டு விழா நிகழ்ச்சியில் ஆற்றிய நோக்கவுரை & தொடக்கவுரை ) எங்கள் அழைப்பை ஏற்று வருகை தந்திருக்கும் மரியாதைக்குரிய விருந்தினர்களே! திரைப்படத்துறையைச் சேர்ந்த பாராட்டுதலுக்குரிய கலைஞர்களே! சினிமா ரசிகப் பெருமக்களே! வணக்கம்! இன்று இது ஒரு திரைப்படவிழா! ஒரு திரைப்படத்தைப் பார்ப்பது என்பது அல்லது சினிமா செய்திகளைப் படிப்பது என்பது 50, 60…