சிங்கப்பூர் ஃப்ளையரில் இலவசப் பயணம்!

சிங்கப்பூர் ஃப்ளையரில் இலவசமாக பயணிக்கவுள்ள 6000 புலம்பெயர் தொழிலாளர்கள்! 600க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் சமீபத்தில் சிங்கப்பூரின் பிரபல சிங்கப்பூர் ஃப்ளையரில் பயணம் செய்தார்கள். சிங்கப்பூரின் ‘பேர்ட்ஸ்-ஐ வியூ’வை பார்த்து ரசிக்கும் வாய்ப்பு இவர்களுக்குக் கிடைத்தது. வரவிருக்கும் மாதங்களில் இந்த பயணத்தை அனுபவிக்கப்போகும் 6000 பேரில் முதல் குழுவினர் இவர்கள். ‘இட்ஸ் ரெய்னிங்க் ரெயின்கோட்ஸ்’ அமைப்பு பொதுமக்களுடன் இணைந்து வழங்கிய சிங்கப்பூர் ரீடிஸ்கவர்ஸ் வவுச்சர்கள் மூலம் இந்த பயணங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கோவிட்-19 காரணமாக வெளியே எங்கும்…

This content is for paid members only.
Login Join Now