கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதை அடுத்து, மலேசியா, ஜெர்மனி, தென் கொரியாவுடனான பசுமைப் பாதை பயண ஏற்பாடுகளை சிங்கப்பூர் நிறுத்தி வைத்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் கொடுரமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கையும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் கண்டு உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்தன. 2019 ஆம் வருட இறுதியில் பரவிய இந்த கொரோனாவின் தாக்கம் இன்னும் தணியவில்லை. இந்த வைரஸ் உலகத்தை மீண்டும் மிரட்டி வருகிறது. புதிய வகை உருமாறிய…