சிங்கப்பூரின் கதை!

காலனியாதிக்க காலத்துக்கு முந்தைய சிங்கப்பூரின் வரலாறு அதிகம் எழுதப்படாததாகவே உள்ளது. கிபி 3-ம் நூற்றாண்டில் சீனப் பயணி ஒருவர் ‘புலோசங்’ – தீபகற்பத்தின் முனை என்று குறிப்பிடுவது சிங்கப்பூரைத்தான் என்று கருதும் ஆய்வாளர்கள் உண்டு. அதன் பின் மிக நீண்ட இடைவெளி. மீனவர்கள் மற்றும் கடற்கொள்ளையர்கள் வாழ்ந்த இடமாக சிங்கப்பூர் கருதப்பட்டது. கிபி 1320-ம் ஆண்டு மங்கோலிய அரசு யானைகளைக் கொண்டுவர ஒரு படையை ‘லாங் யாமன்’ என்ற பகுதிக்கு அனுப்பிய தகவல்கள் உள்ளன. இதைக் கொண்டு…

This content is for paid members only.
Login Join Now