சிங்கப்பூரில் தமிழில் ஒரு மாத இதழைத் தொடர்ந்து கொண்டுவர வேண்டும் என்று திரு.முஸ்தபா அவர்களின் நீண்டநாள் முயற்சியின் வெளிப்பாடே சிராங்கூன் டைம்ஸ். இதன் மூலம் தமிழின் சிறப்பை, சிங்கப்பூர் தமிழர்களின் வாழ்வியல் சிந்தனைகளைத் தொகுத்தல், அவற்றை உலகின் எட்டுத்திக்கும் உள்ள நம் தமிழ்ச் சொந்தங்களுக்குக் கொண்டு சேர்த்தல், நம் மொழியை, பண்பாட்டை மறவாமல் நம் தமிழ் உறவுகள் ஒருவரோடு ஒருவர் உறவாடப் பாலம் அமைத்துக்கொடுத்தல், புதிய தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்தல், நல்ல தரமான தகவல்களை வெளியிட்டு, தமிழ்…