இந்தியாவுக்கான துறைமுக ஒப்பந்தத்தை இலங்கை ரத்து செய்தது ஏன்?

இந்தியாவுக்கு வழங்கப்பட்டிருந்த கொழும்பு துறைமுக ஒப்பந்தம் எதற்காக ரத்து செய்யப்பட்டது என்று இலங்கை அமைச்சர் விளக்கம் அளித்திருக்கிறார். இலங்கையில், கொழும்பு துறைமுகத்தின் கிழக்குப் பகுதி சரக்கு முனையத்தை மேம்படுத்துவதற்காக, இந்தியா – ஜப்பான் – இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையே கடந்த 2019-ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டது. இலங்கையின் முன்னாள் அதிபர் சிறிசேனா ஆட்சியில் இந்த முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த துறைமுகத்தின் 49 சதவிகித பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்கள் (இந்தியா – ஜப்பான்) வாங்குவதற்கு துறைமுகத் தொழிற்சங்கங்கள்…

This content is for paid members only.
Login Join Now