போலீசுக்கு பயந்து வளர்ப்பு மகனை காருக்குள் மறைத்து வைத்த பெண்ணை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். கொரோனா பரவல் காரணமாக, மலேசியாவில் பல்வேறு பகுதிகளில் ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா மேலும் பரவாமல் தடுக்க, மக்கள் அவற்றைக் கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி வருகிறது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. காரில் இரண்டு பேருக்கு மேல் பயணிக்க அனுமதியில்லை. இந்நிலையில் அதை மீறுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். புதன்கிழமை மாலை (பிப்ரவரி 17),…