உங்களுக்கான தடுப்பூசி எப்போது கிடைக்கும்?

சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் அளித்த தகவல்களின்படி… 60 முதல் 69 வரை வயதுடைய மூத்த சிங்கப்பூரர்களுக்கு மார்ச்சில் தடுப்பூசி போடும் பணி தொடங்கும். 60 -69 வயது பட்டியலில் இடம்பெறாதவர்களுக்கான தடுப்பூசிகள் ஏப்ரல் மாதம் முதல் போடப்படும். தடுப்பூசிகள் வந்து சேர்வதில் தடங்கல் ஏதும் இல்லாதபட்சத்தில், வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் பத்து லட்சம் (1 மில்லியன்) சிங்கப்பூரர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுவிடும். இப்போதுவரை (மார்ச் 20) தோராயமாக 2 லட்சத்து 50 ஆயிரம் சிங்கப்பூரர்களுக்கு…

This content is for paid members only.
Login Join Now