கொரோனாவுக்கான பைசர் பயோன்டெக் (Pfizer-BioNTech ) நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசிகளின் முதல் தொகுதியை மலேசியா இன்று பெற்றுக் கொள்கிறது. சீனாவில் பரவிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் கடுமையாக மிரட்டி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகளில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றுப் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. இன்னும் முழுமையாக கொரோனா பரவல் தடுக்கப்படவில்லை. இந்நிலையில், புதிய வகை, உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட இந்த கொரோனா, பழைய தொற்றை விட,…