ஒரே அபார்ட்மென்ட்டில், உரிய ஆவணங்கள் இல்லாமல் கூட்டமாக வசித்து வந்த வெளிநாட்டைச் சேர்ந்த 205 பேரை மலேசிய குடிவரவுத் துறையினர் கைது செய்துள்ளனர். மலேசியாவில் கொரோனாவுக்காகப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை முறையாகக் கடைபிடித்தல் உட்பட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளன. இந்நிலையில், அதை முறையாகக் கடைபிடிக்காமல், புடு (Pudu) பகுதியில் உள்ள அபார்ட்மென்ட் ஒன்றில், வெளிநாட்டைச் சேர்ந்த சுமார் 205 பேர் கூட்டமாகத் தங்கியிருப்பதாகக்…