சிங்கப்பூரின் ஊதிய கடன் திட்டம் பெருந்தொற்று காலத்தில் பணியாளர்கள் மற்றும் வணிகங்கள் முன்னேற்றப் பாதையில் செல்ல வழிவகுக்கும் என்று துணைப் பிரதமர் ஹெங் ஸ்வீ கியட் தெரிவித்துள்ளார். “தொற்றுநோயைச் சமாளிக்க நாம் மேற்கொள்ளும் முயற்சிகளில், நமது பொருளாதாரத்தையும் வணிகங்களையும் தொடர்ந்து சூழலுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கும்போது, தொழிலாளர் மேம்பாடு முக்கியப் பங்கு வகிக்கிறது.” “சிங்கப்பூர் தொழிலாளர்களை மேம்படுத்த தேவையான ஊதிய உயர்வை அவர்களுக்கு வழங்க, வணிகங்களுக்கு ஊதிய கடன் திட்டம் (WCS) மூலம் ஆதரவளிக்கிறோம். 2021-ம் ஆண்டு சிங்கப்பூர்…

