20 வருடத்துக்குப் பின் அதே பாடல்!

பிரபல மலேசிய ரெக்கே (reggae) இசைப் பாடகர் மற்றும் பாடலாசிரியர் சி. சசிதரன் (சசி த டான்). ரெக்கே என்பது மேற்கிந்திய தீவுகளில் இருந்து பிரபலமான ஓர் இசை வடிவம். பாப், ராப் போல இதுவும் முக்கியமானது. மலேசியாவில் பிரபலமான சசிதரன், இருபது வருடங்களுக்கு முன் ‘அன்பே’ என்ற பாடலை வெளியிட்டிருந்தார். அப்போது இது ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் அந்தப் பாடலை, சர்வதேச மகிழ்ச்சி தினமான வரும் வெள்ளிக்கிழமை அன்று மீண்டும் வெளியிட இருக்கிறார்….

This content is for paid members only.
Login Join Now