வங்கி ஏடிஎம்களில் முகம் சரிபார்ப்பு தொழில்நுட்பம்

ஓவர்சீஸ் சைனீஸ் பேங்கிங் கார்ப்பரேஷன் (OCBC) வியாழக்கிழமை (மார்ச் 18) வெளியிட்டிருக்கும்அறிவிப்பில், தனது ஏடிஎம்களில் வங்கி பரிவர்த்தனைகளுக்கு முகம் சரிபார்ப்பை (Face verification) முறையை செயல்படுத்தும் என்று கூறியுள்ளது. தானியங்கி பண இயந்திர (ATM) சேவைகளுக்கான இந்த ஃபேஷியல் பயோமெட்ரிக்ஸ் வெளியீடு, வெள்ளிக்கிழமை முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டு தானியங்கி இயந்திரங்களில் கணக்கு இருப்பு விசாரணைகளுடன் தொடங்கும். இந்த வசதி அமைந்துள்ள தானியங்கி இயந்திரங்கள்: – ஓசிபிசி டம்பைன்ஸ் மையம் இரண்டு – தமன் ஜுராங் ஷாப்பிங் சென்டர்…

This content is for paid members only.
Login Join Now