மலேசியாவின் மலாக்கா மாநிலத்தில் முதல் கட்டத் தடுப்பூசித் திட்டம் அடுத்த வாரம் நிறைவடையும் என்று மாநில சுகாதார கமிட்டி தலைவர் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் பரவிய கொரோனாவுக்கு சுமார் 12 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வருடத்துக்கு முன் தொடங்கிய இந்தத் தொற்று, இன்னும் கட்டுப்படுத்தப் படவில்லை. பிரிட்டனில் பரவத் தொடங்கிய உருமாறிய கொரோனா இப்போது பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இதனால் உலக நாடுகள் கொரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு நாடுகளில்…