விரைவில் 135 மில்லியன் டாலர் வீட்டு ஆதரவு தொகுப்பு உதவிகள்- துணைப் பிரதமர் ஹெங்

கோவிட்-19 நோயை எதிர்கொள்ள சிங்கப்பூரர்களுக்கு அரசு முன்னெடுத்துள்ள வீட்டு ஆதரவுத் தொகுப்பு உதவியை பெறுவது குறித்து துணைப் பிரதமர் ஹெங் ஸ்வீ கியட் செய்தி வெளியிட்டுள்ளார். “பல சிங்கப்பூரர்களை கோவிட்-19 பாதித்துள்ளது. இந்த ஆண்டின் பட்ஜெட்டில், வீட்டு ஆதரவு தொகுப்பு (Household Support Package) மூலம் குடும்பங்களுக்கு எவ்வாறு உதவஇருக்கிறோம் என்று அறிவித்தேன். எச்டிபி (HDB) பிளாட்களில் வசிக்கும் சுமார் 950,000 சிங்கப்பூர் குடும்பங்கள் அடுத்த மாதம் சேவை மற்றும் கன்சர்வேன்சி கட்டணங்கள் (S&CC) தள்ளுபடியை எதிர்நோக்கலாம்….

This content is for paid members only.
Login Join Now