7 வயது மகனை சுட்டுக் கொன்றுவிட்டு போலீஸ் அதிகாரி தற்கொலை

ஏழு வயது மகனைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு உளவுப்பிரிவு போலீஸ் அதிகாரி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மலேசியாவின் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் இருக்கிறது சிரம்பான் நகரம். இங்கு கார் ஒன்றில் உளவு பிரிவு போலீஸ் அதிகாரி ஒருவர், அவர் மகனுடன் துப்பாக்கி குண்டு காயத்துடன் உயிரிழந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற அவர்கள், காரை சோதனை செய்தனர். அதில் சடலமாக கிடந்தது, போலீஸ் பிரிவில் லான்ஸ் கார்போரலாக…

This content is for paid members only.
Login Join Now