15 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே மலேசியாவில் வேலை!

பதினைந்து நாடுகளை சேர்ந்தவர்கள் மட்டுமே மலேசியாவில் வேலைவாய்ப்பை பெற முடியும் என்று குடிவரவுத்துறை தெரிவித்துள்ளது. மலேசியாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் மலேசிய குடிவரவுத்துறை அதிகாரி டத்தோ கைருல் ஸைமீ தாவூத், அதுபற்றி விளக்கம் அளித்துள்ளார். Datuk Khairul Dzaimee Daud (Photo Courtesy: Bernama Pic) அதன்படி, இந்தியா, இந்தோனேஷியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், கம்போடியா, மியான்மர், லாவோஸ், வியட்நாம், கஜகஸ்தான், நேபால், பாகிஸ்தான், இலங்கை, துர்க்மெனிஸ்தாஸ், உஸ்பெகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய 15 நாடுகளை…

This content is for paid members only.
Login Join Now