சிங்கப்பூர் பொது மருத்துவமனை 200வது ஆண்டு கொண்டாட்டங்கள்

சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் 200வது ஆண்டுவிழா கொண்டாட்டங்களை துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் நேற்று தொடங்கி வைத்து, அது குறித்து செய்தி வெளியிட்டுள்ளார். “சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் (SGH) இருநூறாவது ஆண்டு விழா கொண்டாட்டங்களை இன்று பிற்பகல் தொடங்கி வைத்தேன். இம்மருத்துவமனை 1821ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மருத்துவமனையின் மிகப் பழைய பகுதியாக போயர் பிளாக் கடிகார கட்டிடம் இன்று எஞ்சியிருக்கிறது. பல தலைமுறைகளாக மருத்துவப் பணியாளர்கள், பொது மக்கள், நோயாளிகள் என்று பலரது கதைகளுக்கு இந்த…

This content is for paid members only.
Login Join Now