மலேசியாவில் சரவாக் மாநிலத்தில் வெறும் 29 சதவிகிதத்துக்கும் குறைவானவர்களே, கொரோனா தடுப்பூசி போடுவதற்கு ஆப் மூலம் பதிவு செய்துள்ளனர். கொரோனா பரவலை இன்னும் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. அது உலக நாடுகளை தொடர்ந்து விரட்டி மிரட்டி வருகிறது. இந்நிலையில் அதைத் தடுக்கும் வகையில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. மலேசியாவில் தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இதற்காக முன்பே பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று அரசு கூறியுள்ளது. அதன்படி ஒவ்வொரு மாநிலத்திலும் ஏராளமானோர் ஆர்வத்துடன் பதிவு…