மலேசியாவில் மாசுபட்ட ஆறுகளை சுத்தம் செய்வதற்கான சிறப்புக் கலத்தை கோல்ட்பிளே என்ற இசைக்குழு ஸ்பான்சர் செய்துள்ளது. உலகம் முழுவதும் கடலில் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் கிடப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அதை அகற்றும் விதமாக பல்வேறு தன்னார்வ அமைப்புகள், அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் டச்சு நாட்டை சேர்ந்த லாபநோக்கற்ற அமைப்பு ஒன்று, கடலில் பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்டவற்றை அகற்றுவதற்காக சிறப்புக் கலங்களைத் தயாரித்து வருகிறது. Photo: The Ocean Cleanup அதில் இருந்து ஒரு கலத்தை…